ஆர்யா ராஜேந்திரன் மட்டுமல்ல, கேரளாவில் பஞ்சாயத்துத் தலைவர்களாக இளைஞர்களை முன்னுக்குக் கொண்டுவந்ததில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இயக்கத்திற்குள் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். அது நடைபெறுகிறது என்பதைத்தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.....